தலைமையாசிரியர், முதுகலை ஆசிரியர் தேவை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, September 13, 2020

தலைமையாசிரியர், முதுகலை ஆசிரியர் தேவை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தலைமையாசிரியர் தேவை
பணியிடம் தலைமையாசிரியர் ( உயர் நிலை ) நிரந்தரப்பணியிடம் பொதுப்போட்டி கல்வித்தகுதி :
1 . B.A. அல்லது B.Sc. அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி மற்றும்
2. B.Ed. . B.T. , L.T. and Trained Teachers Certificate of Collegiate Grade மற்றும்
3.B.T. அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி தேர்ச்சி பெற்றதிலிருந்து , குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் , அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்றி முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் .
தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் 10 நாட்களுக்குள் கீழ்க்காணும் முகவரிக்கு விண்ணப்பிக்கவும்
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி
செயலர்
தியாகராசர் ஆலை மேனிலைப்பள்ளி .
கப்பலூர் , மதுரை 625008
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews