பள்ளிக்கல்வி - 2020-21-ம் கல்வி ஆண்டிற்கான - ATL- அமைப்பதற்கு அரசு/அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளை தெரிவு செய்து பள்ளியின் விவரம் கோருதல் -சார்பு - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்
//அவசரம்/மிகவும் அவசரம்//
தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-6
ந.க. எண். 52963/பிடி1/83/2018, நாள் . 11.09.2020
பொருள் :
பள்ளிக்கல்வி - 2020-21-ம் கல்வி ஆண்டிற்கான - ATL- அமைப்பதற்கு அரசு/அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளை தெரிவு செய்து பள்ளியின் விவரம் கோருதல் -சார்பு.)
பார்வை:
1. அரசுக் கடித எண்.14143/SE5(1)/2017-5, நாள்: 23.07.2018.
2. தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் கடித 67 ods.PMO-02/4/2020-EDII
TANSIM-EDII dated: 06.07.2020.
பார்வை 1-ல் காணும் கடிதத்தின் படி அரசு/அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் மத்திய அரசின் மூலம் 223 பள்ளிகளுக்கு அடல் டிங்கரிங் ஆய்வகம் அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் 1232 பள்ளிகள் அடல் டிங்கரிங் ஆய்வகம் அமைப்பதற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து பள்ளிகளுக்கும் இணையவழி விழிப்புணர்ச்சி முகாம் (Webinar) மாவட்ட வாரியாக நடத்தப்படவுள்ளதாக பார்வை 2-ல் கண்ட கடிதத்தின் படி தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் இப்பொருள் சார்ந்து சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்புமாறு கொள்ளப்படுகிறார்கள். மேலும் நிதி ஆயோக் மூலம் அடல் டிங்கரிங் ஆய்வகம் அமைப்பதற்கு ஏற்கெனவே தெரிவு செய்யப்பட்ட பள்ளிகளைத் தவிர மேலும் விருப்பமுள்ள தகுதியான அரசு/அரசு உதவி பெறும் பள்ளிகளின் விவரங்களை (www.tniic.in) என்ற மின்முகவரிக்கு இணைப்பில் உள்ள வழிகாட்டுதலின் படி பதிவேற்றம் செய்தும் பள்ளிகளின் விவரங்களை இவ்வியக்கக பிடி1 பிரிவுக்கு உடன் அனுப்பி வைக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இணைப்பு:பதிவேற்றம் செய்ய வழிமுறைகள்
பெறுநர்:
அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள்.
நகல்:
இயக்குநர்,
தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் அவர்களுக்கு கனிவுடன் அனுப்பப்படுகிறது. CLICK HERE TO DOWNLOAD DIR PRO PDF
CLICK HERE TO REGISTRATION PRO PDF 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U