RTE - தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு சேர்க்கை எப்போது? அரசு விளக்கம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, August 12, 2020

Comments:0

RTE - தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு சேர்க்கை எப்போது? அரசு விளக்கம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
25% இட ஒதுக்கீட்டில்‌ சேர்க்கை எப்போது? மெட்ரிகுலேஷன்‌ பள்ளிகளில்‌ ஆண்டுதோறும்‌ 80 ஆயிரம்‌ முதல்‌ ஒரு லட்சம்‌ குழந்தைகள்‌ வரை மழலையர்‌ அல்லது ஒன்‌றாம்‌ வகுப்பில்‌ சேர்க்கப்பட்டு வருகின்றனர்‌. அந்த குழந்தைகள்‌ எட்டாம்‌ வகுப்பு வரை கட்டணம்‌ செலுத்தாமல்‌ படிக்க முடியும்‌. இந்த மாணவர்‌ சேர்க்கைக்கான ஆன்லைன்‌ பணி கள்‌ ஆண்டுதோறும்‌ ஏப்ரல்‌ மாதத்தில்‌ தொடங்கி மே மாத இறு தியில்‌ முடிவடையும்‌. இந்நிலையில்‌ இந்த முறை கரோனா தொற்று பரவல்‌ காரணமாக மாணவர்‌ சேர்க்கை தொடர்பான பணிகள்‌ ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இது குறித்து தமிழக அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்‌ குறிப்பில்‌, “இலவச கட்டாயக்‌ கல்வி உரிமைச்‌ சட்டம்‌ 2009-இன்‌ படி தனியார்‌ பள்ளிகளில்‌ எல்கேஜி, ஒன்றாம்‌ வகுப்‌ புக்கான மாணவர்‌ சேர்க்கை செய்திட இணையதளத்தின்‌ மூலம்‌ பெற்றோர்கள்‌ விண்ணப்பிப்பது குறித்து மெட்ரிக்‌ பள்ளிகள்‌ இயக்ககத்தின்‌ மூலம்‌ உரிய நடவடிக்கை எடுக்கப்படும்‌' என அதில்‌ தெரிவிக்கப்பட்டுள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews