தனியார்‌ துறை நிறுவனங்களில்‌ வேலை பெற விரும்புபவர்கள்‌‌ பதிவு செய்து வேலைவாய்ப்பு பெறலாம் - செ.வெ.எண்‌:-04/2020 நாள்‌:12.08.2020 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, August 13, 2020

Comments:0

தனியார்‌ துறை நிறுவனங்களில்‌ வேலை பெற விரும்புபவர்கள்‌‌ பதிவு செய்து வேலைவாய்ப்பு பெறலாம் - செ.வெ.எண்‌:-04/2020 நாள்‌:12.08.2020

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
செ.வெ.எண்‌:-04/2020 நாள்‌:12.08.2020' திண்டுக்கல்‌ மாவட்டம்‌.
தனியார்‌ துறை நிறுவனங்களில்‌ வேலை பெற விரும்பும்‌ வேலை நாடூநாகள்‌ https://www.tnprivatejobs.tn.gov.in/ இணையதளத்தில்‌ பதிவு செய்து வேலைவாய்ப்பு பெறலாம்‌ - மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள்‌ தகவல்‌.
மாண்புமிகு. தமிழக முதலமைச்ச அவர்களால்‌, தனியார்துறைகளில்‌ வேலைவாய்ப்பினை ஊக்குவிக்கும்‌ நோக்கத்தில்‌ தனியார்‌ துறை வேலை இணையம்‌: https://www.tnprivatejobs.tn.gov.in/ என்ற இணையதளம்‌ 16062020ல்‌ துவக்கி வைக்கப்பட்டது. இதற்கான இணையதள முகவரி https://www.tnprivatejobs.tn.gov.in/ ஆகும்‌. தனியார துறை நிறுவனங்களில்‌ வேலை பெற விரும்பும்‌ வேலை நாடுநாகள்‌ தங்களது கல்வித்‌ தகுதி, தொழில்நுட்ப கல்வித்தகுதி, (முன்‌ அனுபவம்‌ ஏதும்‌ இருப்பின்‌ அதன்‌ விவரம்‌) ஆகியவற்றை எவ்வித கட்டணமும்‌ இன்றி பதிவு செய்து தனியார்துறை நிறுவனங்களில்‌ வேலைவாய்ப்பு பெறலாம்‌. திண்டுக்கல்‌ மாவட்டத்திலுள்ள அணில்‌ சேமியா, நாகா, கே.சி.பால்‌, ஆம்வே, நாச்சி அப்பேரல்ஸ்‌ உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள்‌ இவ்விணையதளத்தில்‌ பதிவு செய்து அதிகளவிலான காலியிடங்களை அறிவிப்பு செய்துள்ளனர்‌. [வாரார்‌ வியர்‌ 01௦95001.001
அதேபோன்று, தமிழகத்திலுள்ள முன்ன வனங்களும்‌, தங்களது நிறுவனத்திலுள்ள காலியிடங்களை அறிவிப்பு செய்துள்ளனர்‌. எனவே, வேலைநாடுநா்கள்‌ இவ்வசதியினைப்‌ பயன்படுத்திக்‌ கொண்டு தனியார்‌ நிறுவனங்களில்‌ எளிதில்‌ வேலைவாய்ப்பினைப்‌ பெறலாம்‌. இதன்‌ மூலம்‌ தனியார்‌ நிறுவனங்களில்‌ பணிபெறுபவர்களின்‌ வேலைவாய்ப்பு அலுவலகப்‌ பதிவு இரத்தாகாது. 8-ஆம்‌ வகுப்பு முதல்‌ பட்டப்படிப்பு, முதுகலைப்‌ பட்டப்படிப்பு, பொறியியல்‌, முப்ளமோ, 171 உள்ளிட்ட அனைத்து விதமான கல்வித்‌ தகுதியுடையவர்களும்‌. இவ்விணையத்தில்‌ இலவசமாகப்‌ பதிவு செய்து பயனடையலாம்‌ என மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திருமதி மு.விஜயலட்சுமி, இஆ,ப., அவாகள்‌ தெரிவித்துள்ளார்‌
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள்‌ தொடர்பு அலுவலர்‌, திண்டுக்கல்‌.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews