சுதந்திரதினவிழா 2020 - 15,08.2020 (சனிக்கிழமை) கொண்டாடுதல்‌ தேசியக்கொடி ஏற்றுதல்‌ - அறிவுரைகள்‌ வழங்குதல்‌ - சார்பு - PROCEEDINGS - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, August 13, 2020

Comments:0

சுதந்திரதினவிழா 2020 - 15,08.2020 (சனிக்கிழமை) கொண்டாடுதல்‌ தேசியக்கொடி ஏற்றுதல்‌ - அறிவுரைகள்‌ வழங்குதல்‌ - சார்பு - PROCEEDINGS

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
திருப்பூர்‌ முதன்மைக்கல்வி அலுவலர்‌ பொருள்‌: சுதந்திரதினவிழா 2020-15,08.2020 (சனிக்கிழமை) கல்வி அலுவலகங்கள்‌- (விழாவை கொண்டாடுதல்‌ தேசியக்கொடி ஏற்றுதல்‌ - அறிவுரைகள்‌ வழங்குதல்‌ - சார்பு. பார்வையிற்‌காண்‌ செயல்முறைகளின்‌ படி, திருப்பூர்‌ மாவட்டத்தில்‌ உள்ள அனைத்துவகைப்‌ பள்ளிகள்‌ மற்றும்‌ அலுவலகங்களிலும்‌ சுதந்திரதினவிழா -2020, ஆகஸ்ட்‌ 19-சுனிக்கிழமை) அன்று தேசியக்கொடி ஏற்றப்பட்டு, நன்முறையில்‌ கொண்டாடப்பட வேண்டும்‌ என்று அனைத்துவகைப்‌ பள்ளித்‌ தலைமையாசிரியர்கள்‌ / முதல்வர்கள்‌ வட்டாரக்‌ கல்வி அலுவலர்கள்‌ மற்றும்‌ மாவட்டக்‌ கல்வி அலுவலர்கள்‌ கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்‌. மேலும்‌ சுதந்திரதினவிழா கொண்டாட்ட நிகழ்ச்சியின்‌ அறிக்கையினை பள்ளிகள்‌ மற்றும்‌ வட்டாரக்‌ கல்வி அலுவலர்களிடமிருந்து பெற்று மாவட்டக்‌ கல்வி அலுவலர்கள்‌ தொகுத்து 20.08.2020 மாலை 4.00 மணிக்குள்‌ மின்னஞ்சல்‌ முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.
இணைப்பு: கடித நகல்‌
முதன்மைக்‌ கல்வி அலுவலர்‌,
பெறுநர்‌
மாவட்டக்‌ கல்வி அலுவலர்கள்‌ திருப்பூர்‌, பல்லடம்‌, தாராபுரம்‌, உடுமலைப்பேட்டை.
நகல்‌
1 அனைத்து வட்டாரக்‌ கல்வி அலுவலர்கள்‌, திருப்பூர்‌ மாவட்டம்‌.
2 அனைத்து வகைப்‌ பள்ளித்‌ தலைமையாசிரியர்கள்‌ / முதல்வர்கள்‌, திருப்பூர்‌ மாவட்டம்‌.
நகல்‌.
1. அரசு முதன்மைச்‌ செயலாளர்‌. பள்ளிக்கல்வித்‌ துறை, தலைமைச்‌ செயலகம்‌, சென்னை-9-அவர்களுக்கு தகவலுக்காக பணிந்து. சமர்ப்பிக்கப்படுகிறது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews