கல்லூரிக்குப்போகலாம் +2 மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, July 25, 2020

Comments:0

கல்லூரிக்குப்போகலாம் +2 மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கல்லூரிக்குப்போகலாம் +2 மாணவர்களுக்கான விலையில்லா விலைமதிப்பற்ற உயர்கல்விக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி வரும் ஞாயிறு 26.07.2020 அன்று ஜியோமீட் செயலி மூலம் காலை 10 மணி முதல் 1 மணி வரை நடைபெற உள்ளது. விருப்பம் உள்ள மாணவ, மாணவியர்கள் மற்றும் பெற்றோர்கள் பங்கு பெறலாம். சந்தேகங்கள் கேட்கலாம். வழிகாட்டுதல் நிகழ்ச்சி வழங்குபவர் தேசிய வழிகாட்டி ஆசிரியர், கனவு ஆசிரியர் மற்றும் அன்பாசிரியர் திரு. த.ஜெ.நாகேந்திரன், எம்.எஸ்ஸி., எம்.ஏ., பி.எட்., அவர்கள். கீழுள்ள வாட்ஸ்ஆப் குழுவில் இணைந்த பிறகு ஞாயிறு காலை 8 மணிக்கு ஜியோமீட் லிங்க் அனுப்பப்படும். அதற்கு முன்னதாக ஜியோமீட் செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.
Kallurikkupogalam Priceless Program For After Plus Two Students Career Guidance And Counselling. Date: 26.07.2020 (Sunday) Time: 10 am to 1 pm JioMeet Meeting https://jiomeetpro.jio.com/shortener?meetingId=4800694991
Meeting ID: 4800694991 Meeting password: xLN8q

வாழ்த்துக்கள்!
வாருங்கள், உயருங்கள், வழிகாட்டுங்கள். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews