Breaking

Tuesday, July 14, 2020

ஆன்லைன் வகுப்புகளில் புதிய தொழில்நுட்பம்: கேரளத்தில் வரவேற்பைப் பெற்றுள்ள புதிய நடைமுறை..

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கேரளாவில் மழலையர் பள்ளி ஒன்றில் மெய்நிகர் தொழில்நுட்பம் மூலம் ஆன்லைன் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருவது வரவேற்பைப் பெற்றுள்ளது. குழந்தைகளுக்கு எளிதில் புரிய வேண்டும் என்பதற்காக விமானங்கள், கிரகங்களை, விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் உருவங்கள் தத்ரூபமாக ஆகுமெண்டட் ரியாலிட்டி என்ற மெய்நிகர் தொழில்நுட்பத்தின் மூலம் ஆசிரியர் ஷியாம் வெங்களூர் வடிவமைத்துள்ளார். இதனை அவருடன் பணியாற்றும் ஆசிரியைகளும் வகுப்பு எடுத்து வருகிறார்கள். இந்த முறையால் மாணவர்களுக்கு கற்கும் திறன் அதிகரிப்பதாகவும் கூறப்படுகிறது. மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ள இந்த வகை ஆன்லைன் வகுப்பு மாநிலத்தின் பிற பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog