கொரோனா பாதிப்பு இல்லாத பகுதிகளில் ஆகஸ்டு 3 - வது வாரம் பள்ளிகளை திறக்கலாம் ஆசிரியர் சங்கம் தீர்மானம்.
தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநில மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் ஆன்லைன் மூலமாக நடைபெற்றது . மாநில தலைவர் இளமாறன் தலைமை தாங்கினார் . பொருளாளர் ஜி.சாந்தி வர வேற்புரையாற்றினார் .
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மா னங்கள் வருமாறு :
மாணவர்களுக்கு கல்வித்தொலைக்காட்சி மற்றும் தனி யார்தொலைக்காட்சி வழி பாடங்களை ஒளிபரப்பும் முறையை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வரவேற்கின்றது .
ஆசிரியர் மாணவர் நேரடி கற்றல் , கற்பித்தல் நிகழ்தல்தான் முறையான கல்வியும் , மாணவர்களின் ஒழுக்கத்தையும் மேம்படுத்தமுடியும் என்பதால் தொற்று பாதிக்கப்படாத கிராமப்புறப் பகுதிகளில் ஆகஸ்டு 3 - வது வாரத்தில் பள்ளி திறந்து , சுழற்சி முறையில் வகுப்புகள் செயல்பட அனுமதிக்கலாம் .
அதேபோல் ஆசிரியர்களையும் கழற்சிமுறையில் பயன்படுத்தலாம் . * கொரோனா தொற்று காரணத்தினால் இந்த ஆண்டு 40 சதவீதம் பாடத்திட்டதை குறைக்க அரசு ஆவன செய்யவேண் டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன .
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
Please open the school please please please please please please please please please please please please please please please please please
ReplyDeleteyaru da eva
ReplyDelete