ராஜஸ்தான் மாநிலத்தில் பல்கலை தேர்வுகள் ரத்து: அனைத்து மாணவர்களும் தேர்ச்சி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, July 06, 2020

Comments:0

ராஜஸ்தான் மாநிலத்தில் பல்கலை தேர்வுகள் ரத்து: அனைத்து மாணவர்களும் தேர்ச்சி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ராஜஸ்தான் மாநிலத்தில் இளங்கலை மற்றும் முதுகலை தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மாநில முதல்வர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் அசோக் கெலாட் தனது டிவிட்டர் பதிவில், ‘கொரோனா நோய் தொற்று பரவுதல் அச்சம் காரணமாக மாநிலத்தில் அனைத்து பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் இளங்கலை மற்றும் முதுகலை தேர்வுகளை ரத்து செய்வது என மாநில அரசு முடிவு செய்துள்ளது. அனைத்து மாணவர்களும் தேர்வின்றி தேர்ச்சி பெறுகின்றனர். அடுத்த சில நாட்களில் கல்வி துறை அமைச்சகம் வழங்கும் வழிகாட்டுதல்களின் அடிப்படையில் மாணவர்கள் மதிப்பெண்கள் பெறுவார்கள், என்று குறிப்பிட்டுள்ளார். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews