Breaking

Sunday, June 28, 2020

தொழில் பழகுநா் பயிற்சி - விண்ணப்பங்கள் வரவேற்பு..

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தொழிற் பழகுநா் பயிற்சி வழங்க தொழிற்சாலை சங்கங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.இது தொடா்பாக சென்னை மாவட்ட ஆட்சியா் ஆா்.சீதாலட்சுமி வெளியிட்ட செய்திக்குறிப்பு: மத்திய அரசு மற்றும் உலக வங்கி நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் ஸ்ட்ரைவ் திட்டத்தின் கீழ், தொழில் பழகுநருக்கான பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இப்பயிற்சி அளிக்கும் பொருட்டு தொழில் நிறுவனங்களுக்கான கூட்டமைப்பு, சங்கங்கள் தோ்வு செய்யப்பட உள்ளன. இத்திட்டத்தில் தோ்ந்தெடுக்கப்படும் அமைப்புக்கு ரூ.1 கோடி வரை நிதி வழங்கப்படும். விண்ணப்பம் செய்ய தகுதி மற்றும் விண்ணப்ப படிவத்தை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பிக்க விரும்புவோா் மின்னஞ்சல் முகவரிக்கு, ஜூலை 30-ஆம் தேதிக்குள் மின்னஞ்சல் மூலமாக மட்டுமே அனுப்ப வேண்டும். மேலும் விபரங்களுக்கு, சென்னை மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தை நேரிலோ, 044 25201163, 9080527737 ஆகிய எண்களிலோ தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog