Breaking

Saturday, July 04, 2026

Paramedical படிப்புகளுக்கு 07-07-2026 வரை விண்ணப்பிக்கலாம்



Paramedical படிப்புகளுக்கு 07-07-2026 வரை விண்ணப்பிக்கலாம்

B.Sc. (NURSING)

B.PHARM

BACHELOR IN AUDIOLOGY AND SPEECH-LANGUAGE PATHOLOGY (B.ASLP)

BACHELOR IN PROSTHETICS AND ORTHOTICS (B.P.O.)

Bachelor of Physiotherapy (B.PT)

Bachelor of Occupational therapy (B.OT)

B.Sc. Cardio-Pulmonary Perfusion Technology

B.Sc. Cardiac Technology

B.Sc. Critical Care Technology

B.Sc. Neuro Electro Physiology

Bachelor of Medical Radiology and Imaging Technology (B.MRIT)

Bachelor of Radiation Therapy Technology (B.RTT)

Bachelor of Medical Laboratory Science (B.MLS)

Bachelor of Anaesthesia and Operation Theatre Technology (B.AOTT)

Bachelor of Dialysis Therapy Technology (B.DTT)

Bachelor of Physician Associates (B.PA)

Bachelor of Emergency Medical Technologist (Paramedic)

Bachelor of Respiratory Technology (B. RT)

Bachelor of Optometry (B.Optom.)

Bachelor of Nutrition and Dietetics (Honours)

B.Sc. Medical Sociology

Bachelor of Science in Nuclear Medicine Technology (B.Sc.NMT)

Bachelor of Science in Health Information Management (B.Sc.HIM) SC SCA ST குழந்தைகளுக்கு Paramedical Application fees கிடையாது. Free

Para medical படிப்புகளுக்கு Online மூலம் விண்ணப்பிக்க 07.07.2026 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

https://regpmc.tnmedicalonline.co.in/pmc26/

தமிழ்நாடு பாரா மெடிக்கல் டிகிரி படிப்புகளுக்கான Online விண்ணப்பம் open ஆகி விட்டது👍

கடைசி நாள் 07.07.2026

👉 4 வருட BPharm Bsc Nursing BASLP BPT BOT BPO உள்ளிட்ட 19 விதமான படிப்புகளுக்கு ஒரு விண்ணப்பம் செய்யவும். அரசு கல்லூரிகளில் வருட கட்டணம் ரூ.3000 மட்டுமே

👉 6 வருட Pharm D படிப்புக்கு ஒரு விண்ணப்பம் செய்யவும் (இந்த படிப்பு அரசு கல்லூரிகளில் இல்லை. ஒரு சில தனியார் கல்லூரிகளில் மட்டும் உள்ளது. ஒரு வருட Fees மிக மிக அதிகம் - சுமார் 2 லட்சம் முதல் 5 லட்சம்)

👉 மூன்று வருட Diploma Nursing சுமார் 2000 இடங்கள் உள்ளன. *பெண் குழந்தைகளுக்கு மட்டும்.* +2 முடித்த maths Bio Nursing & *Arts Group பெண் குழந்தைகளும் 3 வருட Diploma Nursing படிப்பை அரசு கல்லூரிகளில் படிக்க விண்ணப்பிக்கலாம்*

👉 2 வருட D.Pharm படிப்பிற்கு தனியாக விண்ணப்பம் செய்ய வேண்டும் 👉 மொத்தம் 4 படிப்புகளுக்கும் தனித்தனியாக 4 முறை பணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்

👉 பாரா மெடிக்கல் படிப்புகளில் 7.5 கோட்டா Free seats கிடையாது.

👉 Para Medical படிப்பது மட்டுமே எனது வாழ்நாள் லட்சியம் என்பவர்கள் மட்டும் சேருவது நல்லது

👉 படிப்பை பாதியில் *Discontinue செய்தால்* அரசுக்கு இழப்பீட்டு தொகை *ரூபாய் ஒரு லட்சம் செலுத்த வேண்டி வரும்.*

👉 ஆகவே நன்கு யோசித்து முடிவெடுத்து சேர வேண்டும்👍

👉 Students *Nativity certificate and Parents community certificate மிக மிக அவசியம்.* ஆகவே உடனே இசேவை மையத்தில் ரூ.60 செலுத்தி விண்ணப்பிக்கவும். அந்த ஒப்புகை சீட்டு இருந்தால் கூட போதும். 👉 Active phone number முக்கியம். OTP இருந்தால் தான் Online counselling ல் கலந்து கொள்ள முடியும்👍

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog