புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டம் - திருத்தியமைக்கப்பட்ட உணவுப் பட்டியல் அட்டவணை Revolutionary Leader M.G.R. Nutritious Meal Programme – Revised Menu Schedule
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டம் திருத்தியமைக்கப்பட்ட உணவுப் பட்டியல்
முதல் மற்றும் மூன்றாம் வாரம்
இரண்டாவது மற்றும் நான்காவது வாரம்
திங்கள்
சாதம் +காய்கறி சாம்பார்+ மிளகு முட்டை
சாம்பார் சாதம் + வெங்காயம் தக்காளி மசாலா முட்டை (மாற்றம் இல்லை)
செவ்வாய்
சாதம் + கருப்பு கொண்டைக் கடலை குழம்பு + மசாலா (மாற்றம் இல்லை) முட்டை தக்காளி
சாதம் + காய்கறி சாம்பார் + மிளகு முட்டை (மாற்றம் இல்லை) புதன்
தக்காளி சாதம் + மிளகு முட்டை (மாற்றம் இல்லை)
புளி சாதம் + தக்காளி மசாலா முட்டை (மாற்றம் இல்லை)
வியாழன்
சாதம் + காய்கறி சாம்பார்+ வேகவைத்த முட்டை (மாற்றம் இல்லை)
எலுமிச்சை சாதம் + பாசிப் பயறு, சுண்டல்+ தக்காளி முட்டை (மாற்றம் இல்லை)
வெள்ளி
சாதம் + பருப்புடன் கீரைக்கூட்டு + மசாலா முட்டை + மிளகாய் பொடி தூவி வறுத்த உருளைக்கிழங்கு
சாதம் + காய்கறி சாம்பார் + வேகவைத்த | முட்டை + வறுத்த உருளைக் கிழங்கு (மாற்றம் இல்லை) Weekly Meal Schedule
Day 1st & 3rd Week 2nd & 4th Week
Monday Rice + Vegetable Sambar + Pepper Egg Sambar Rice + Onion Tomato Masala Egg
Tuesday Rice + Black Chickpea Curry + Masala Tomato Egg Rice + Vegetable Sambar + Pepper Egg
Wednesday Tomato Rice + Pepper Egg Tamarind Rice + Tomato Masala Egg
Thursday Rice + Vegetable Sambar + Boiled Egg Lemon Rice + Green Gram Sundal + Tomato Egg
Friday Rice + Dal with Spinach Kootu + Masala Egg + Fried Potato with chili powder Rice + Vegetable Sambar + Boiled Egg + Fried Potato

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.