Breaking

Monday, June 15, 2020

மருத்துவப் படிப்பு சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மருத்துவப் படிப்பு சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க தமிழக அரசிடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களின் பொருளாதார நிலை வாழ்க்கைத் தரம், பலரும் பயிற்சி வகுப்புகளுக்குச் சென்று தயார் படுத்திக் கொள்ள இயலாத நிலை உள்ளிட்டவற்றைக் கவனத்தில் கொண்டு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog