கல்லூரி செமஸ்டர் தேர்வு எப்போது நடைபெறும் என தற்போது கூற இயலாது. - அமைச்சர் கே.பி.அன்பழகன் பேட்டி.
கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் எப்போது நடைபெறும் என்று தற்போது கூற இயலாது.
தற்போது கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டும் என்பதுதான் தற்போது அரசின் ஒரே நோக்கம்.
கொரோனாவை முழுமையாக கட்டுப்படுத்திய பின் கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் - உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன்
கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் எப்போது நடைபெறும் என்று தற்போது கூற இயலாது என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார். தற்போது கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டும் என்பது ஒரே நோக்கம். கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பிறகே கல்லூரி செமஸ்டர் தேர்வு நடைபெறும் எனவும் கூறினார். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

மகராஷ்டிரா மாநிலத்தில் கல்லூரி மாணவர்களை 50% மதிப்பெண்களோடு தேர்ச்சி செய்ததுபோல செய்ய வேண்டும். நாங்கள் மட்டும் என்ன பாவம் செய்தோம். தயவுசெய்து எங்களையும் தேர்ச்சி அடைய செய்யுங்கள் அனைவரையும்
ReplyDeletenice ddude
ReplyDelete