👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
காரைக்குடியில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில்,கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்துவ தோடு, தடுப்பு பணியிலும்சிறப்பாக செயல்படும் கொரோனா வாரியர்ஸை பலரும் பாராட்டி வருகின்றனர்.
தமிழக அரசு ஆசிரியர்கள், தன்னார்வலர்களை கொரோனா தடுப்புபணியில் ஈடுபடுத்தி கொள்ள வலியுறுத்தியது.முதன்மைக் கல்வி அலுவலர் பாலுமுத்து வழிகாட்டுதலில்காரைக்குடியில்
'கொரோனா வாரியர்ஸ்' நியமிக்கப்பட்டுள்ளனர்.இதில், அரசுப்பள்ளி ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் 20 பேர்தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தாசில்தாரிடம்அடையாள அட்டை பெற்று மக்கள் அதிகம் கூடக்கூடிய, வங்கிகள், போஸ்ட் ஆபீஸ், காய்கறி மார்க்கெட், மீன்மார்க்கெட், மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் முகக்கவசங்கள் வழங்கி அணிய வலியுறுத்துதல், சானிடைசர் வழங்குதல், சமூக இடைவெளி
மற்றும் சுகாதாரம் பேணுவதை வலியுறுத்துதல் உள்ளிட்ட பணிகளை செய்துவருகின்றனர்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.