👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அரசு பள்ளிகளை தொடர்ந்து தனியார் பள்ளிகளிலும் சிறப்பு மையங்களை அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் சிறப்பு முகாம் அமைக்கும் பணி தொடங்கியது. முதற்கட்டமாக 134 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் முகாம் அமைக்கப்படுகிறது என்று சென்னை மாநகராட்சி கூறியுள்ளது
மாநகராட்சி அரசு அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் அமைக்க திட்டம்
பாதிப்பு அதிகமுள்ள திருவிக நகர் ராயபுரம் தேனாம்பேட்டை கோடம்பாக்கம் தண்டையார்பேட்டை மண்டலங்களில் முகாம் அமைக்கும் பணி தொடக்கம்.
முதல்கட்டமாக 134 உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் உள்ள 1500 அறைகளில் 6500 படுக்கைகள் அமைக்க திட்டம்
ஒரு அறைக்கு 4 படுக்கைகள் வீதம் 21 பள்ளிகளில் உள்ள 501 அறைகளில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட படுக்கைகள் அமைக்கும் பணியை சில நாட்களில் முடிக்க முடிவு
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.