👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கர்நாடகா பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கினாலோ, கட்டணங்களை உடனடியாக செலுத்துமாறு வற்புறுத்தினாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கர்நாடக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து கர்நாடக கல்வித்துறை அமைச்சர் சுரேஷ்குமார் செய்தியாளர்களை சந்திக்கும் போது, 'கொரோனா நெருக்கடியை கருத்தில் கொண்டு ஒரே பள்ளியில் கல்வியைத் தொடரும் மாணவர்களுக்கு 2020-21 ஆண்டுக்கான கட்டணத்தைக் கட்டும்படி வற்புறுத்தக் கூடாது' என தெரிவித்தார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.