Search This Blog
Thursday, April 02, 2020
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
இன்று உலகையே அதிரவிட்டுக்கொண்டிருக்கும் கோரோனா வைரஸ் ஸ்மார்ட்போன்களில் எவ்வளவு நாட்கள் வரை உயிர் வாழும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
இன்று அத்தியாவசிய பொருட்களில் முக்கியமானதாக மாறிய ஸ்மார்ட்போன், ஒருநாளில் பலமுறை நம் உடலில் தொடுகிறது. மேலும் ஸ்மார்ட் போன்களில் அதிக கிருமிகள் தொற்றிக் கொள்ளும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
கொரோனா பாதிப்பு எளிதில் பரவி வரும் நிலையில், ஸ்மார்ட் போன் மூலம் அது பரவும் டேஞ்சர் அதிகமே. அந்த வகையில் ஸ்மார்ட் போன்களில் கொரோனா எவ்வளவு காலம் உயிர் வாழும் என தெரியுமா?
உலக சுகாதார மையம் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில், 2003 ஆம் ஆண்டு கண்டறியப்பட்ட சார்ச்-கோவ் வைரஸ் கிளாஸ் மீது 96 மணி நேரங்கள் அதாவது 4 நாட்களுக்கு உயிர் வாழும் என தெரியவந்துள்ளது. கிளாஸ் தவி கடுமையான பிளாஸ்டிக் மற்றும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மீது 72 மணி நேரங்களுக்கு உயிர் வாழும் என தெரிகிறது.
தேசிய மையம் சார்பில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தற்போதைய கொரோனா ஸ்டீல் மற்றும் கடுமையான பிளாஸ்டிக் மீது சுமார் 72 மணி நேரங்கள் அதாவது 3 நாட்களுக்கு உயிர்வாழும் என தெரியவந்துள்ளது. மேலும் கார்டு போர்டின் மீது 24 மணி நேரத்திற்கும், பித்தளையின் மீது 4 மணி நேரத்திற்கு உயிர் வாழும் என தெரியவந்துள்ளது. ச
மீபத்திய ஆய்வில் கொரோனா வைரஸ் கிளாஸ் மீது எவ்வளவு காலம் உயிர்வாழும் என கண்டறியப்படவில்லை. ஆனாலும், 2003 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட உலக சுகாதார மையம் மற்றும் ஆரோக்கியத்துக்கான தேசிய அமைப்பு ஆய்வு முடவுகளின் படி கிளாஸ் மீது கொரோனா வைரஸ் சுமார் 96 மணி நேரம் அதாவது 4 நாட்களுக்கு உயிர் வாழும் என என்றும் ஸ்மார்ட் போன் மட்டுமில்லாமல் இது அனைத்துவிதமான கிளாஸ் பொருளுக்கும் பொருந்தும் என சொல்கிறார்கள்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
SmartPhoneல் கொரோனா வைரஸ் எவ்வளவு நாட்கள் உயிர் வாழும்? WHOஆய்வு ரிப்போர்ட்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.