Breaking

Sunday, March 29, 2020

5 நிமிடத்தில் கொரோனா சோதனை! அசத்தும் Abbott லேபாரட்டரிஸ்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
உலகின் முன்னணி பார்மாசியூட்டிக்கள் நிறுவனங்களில் இந்த அபாட் (Abbott) நிறுவனமும் ஒன்று. தற்போது ஒட்டு மொத்த உலகத்தையும் தன் கோரப் பிடியால் ஆட்டுவித்துக் கொண்டு இருக்கும் கொரோனா வைரஸுக்கு எதிரான சிகிச்சையில் சோதனை தான் முதல் & மிக முக்கியமான கட்டம். இதுவரை சுமாராக உலகத்தில் 6.15 லட்சம் பேருக்கு கொரோனா பரவி இருக்கிறது. சுமார் 28,700 பேர் மரணமடைந்து இருக்கிறார்கள்.
அந்த சோதனையைச் செய்யும் ஒரு வித புதிய கிட்களை மேலே சொன்ன அபாட் (Abbott) நிறுவனம் கண்டு பிடித்து இருக்கிறதாம். 45 நிமிடங்கள் ஒரு நபருக்கு கொரோனா தொற்று இருக்கிறதா? இல்லையா? என்பதை கண்டு பிடிக்க சமீபத்தில் Cepheid என்கிற பயோ டெக்னாலஜி நிறுவனம் கண்டு பிடித்து இருக்கும் சோதனை முறையில் 45 நிமிடங்களில் கண்டு பிடிக்கலாம். அதற்கு லேப்கள் எல்லாம் தேவை இல்லை என சில தினங்களுக்கு முன் செய்திகள் வெளியானது
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog