ரூ. 56,100 சம்பளத்தில் இந்திய தேசிய தகவல் மையத்தில் வேலை - காலியிடங்கள் 495 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, March 01, 2020

Comments:0

ரூ. 56,100 சம்பளத்தில் இந்திய தேசிய தகவல் மையத்தில் வேலை - காலியிடங்கள் 495

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மத்திய அரசின் இந்திய தேசிய தகவல் மையத்தில் நிரப்பப்பட உள்ள 495 சயின்டிஸ்ட், டெக்னிக்கல் உதவியாளர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மொத்த காலியிடங்கள்: 495
பதவி : Scientist-'B' Group 'A'
காலி பணியிடங்கள்: 288
விண்ணப்பிக்க https://www.calicut.nielit.in/nic என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
மாச சம்பளம்: ரூ. 56100 - 1,77,500
பணி: Scientific/Technical Assistant - 'A' Group 'B'
காலி பணியிடங்கள்: 207
மாச சம்பளம்: மாதம் ரூ. 35400 முதல் 1,12,400
விண்ணப்பிக்க கல்வி தகுதி:
எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன், கணினி அறிவியல், கம்யூனிகேஷன், கணினி மற்றும் நெட்வொர்க்கிங் பாதுகாப்பு, கணினி பயன்பாடு, மென்பொருள் அமைப்பு, தகவல் தொழில்நுட்பம், தகவல்
தொழில்நுட்ப மேலாண்மை, கணினி மேலாண்மை, சைபர் சட்டம் போன்ற ஏதாவதொரு துறையில் பிஇ, பி.டெக் அல்லது எம்.எஸ்சி., எம்.எஸ்., எம்சிஏ முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். பணிக்கு தேர்வு செய்யப்படுவோர் இந்தியாவில் எங்கு வேணாலும் பணியமர்த்தப்படுவர்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய
https://www.calicut.nielit.in/nic/documentformats/DetailedAdvertisement.pdf
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews