இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
காலிப் பணியிடம் :
உதவி பொறியாளர் (Assistant Engineer) - 50 காலிப்பணியிடங்கள்
உதவி நிர்வாக அதிகாரி (Assistant Administrative Officer) - 168 காலிப்பணியிடங்கள்
வயது வரம்பு :
01.02.2020 அன்று குறைந்தபட்சம் அனைத்து பிரிவினரும் 21 வயது நிறைவடைந்திருக்க வேண்டும்.
அதிகபட்சமாக பொதுப்பிரிவை சார்ந்தவர்கள் 30 வயது வரை விண்ணப்பிக்கலாம். அரசு ஆணைப்படி வயது தளர்வு உண்டு.
சம்பளம் : ரூ. 32,795 முதல் 57,000/- வரை வழங்கப்படும்.
எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் / மாற்றுத்திறனாளிகள் - ரூ.85
பொது பிரிவினர் - ரூ.700
விண்ணப்பிக்க கடைசி தேதி : 15.03.2020
https://www.licindia.in/Bottom-Links/Recruitment-of-Assistants-2020-(1)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.