அறிவோம் பப்ளிக் பாலிசி படிப்பு - விண்ணப்பிக்க கடைசி நாள்: ஏப்ரல் 15 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, February 24, 2020

Comments:0

அறிவோம் பப்ளிக் பாலிசி படிப்பு - விண்ணப்பிக்க கடைசி நாள்: ஏப்ரல் 15

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பெங்களூருவில் உள்ள பிரபல சட்ட கல்வி நிறுவனமான, நேஷனல் லா ஸ்கூல் ஆப் இந்தியா யுனிவர்சிட்டியில் முதுநிலை பட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
படிப்பு: மாஸ்டர் ஆப் பப்ளிக் பாலிசி (எம்.பி.பி.,) - 2 ஆண்டுகள்
தகுதிகள்: அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு கல்வி நிறுவனத்தில் இளநிலை பட்டப்படிப்பு.
மொத்த இடங்கள்: 50
இடஒதுக்கீடு: எஸ்.சி.,-15 சதவீதம், எஸ்.டி.,-7.5 சதவீதம், மாற்றுத்திறனாளிகள் - 3 சதவீதம்
தேர்வு முறை: பாலிசி ஆப்டிடியூட் டெஸ்ட் -பி.ஏ.டி., அடிப்படையில் தகுதியான மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். பெங்களூரு, கொல்கத்தா மற்றும் மும்பை ஆகிய இடங்களில் தேர்வு நடைபெறும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஏப்ரல் 15
தேர்வு நடைபெறும் நாள்: ஏப்ரல் 26
விபரங்களுக்கு: https://mpp.nls.ac.in/
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews