படிப்பு: மாஸ்டர் ஆப் பப்ளிக் பாலிசி (எம்.பி.பி.,) - 2 ஆண்டுகள்
தகுதிகள்: அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு கல்வி நிறுவனத்தில் இளநிலை பட்டப்படிப்பு.
இடஒதுக்கீடு: எஸ்.சி.,-15 சதவீதம், எஸ்.டி.,-7.5 சதவீதம், மாற்றுத்திறனாளிகள் - 3 சதவீதம்
தேர்வு முறை: பாலிசி ஆப்டிடியூட் டெஸ்ட் -பி.ஏ.டி., அடிப்படையில் தகுதியான மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். பெங்களூரு, கொல்கத்தா மற்றும் மும்பை ஆகிய இடங்களில் தேர்வு நடைபெறும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஏப்ரல் 15
தேர்வு நடைபெறும் நாள்: ஏப்ரல் 26
விபரங்களுக்கு: https://mpp.nls.ac.in/
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.