பணி: மேலாளர் - 02
சம்பளம்: மாதம் ரூ. 59,300 - 1,87,700
பணி: இணை மேலாளர் (நிதி மற்றும் நிர்வாகம்) - 04
தகுதி: CA, ICWA முடித்து 5 ஆண்டு பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தகுதி: பொறியியல் துறையில் டிப்ளமோ, சட்டத் துறையில் பட்டம் பெற்று 5 ஆண்டு பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: மாதம் ரூ. 56,100 -1,77,500
வயதுவரம்பு: 01.01.2020 தேதியின்படி வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மேலாளர் பணிக்கு GT, SC(A) பிரிவினர் குறைந்தபட்சம் 35 வயது நிரம்பியவராகவும், GT பிரிவினர் அதிகபட்சமாக 45 வயதுக்குள்ளும், SC(A) பிரிவினர் 50 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.
இதே போன்று, இணை மேலாளர் II பணிக்கு SC, MBC/DC, BC(OBCM), BCM பிரிவினர் குறைந்தபட்சம் 30 வயது நிரம்பியவராகவும், அதிகபட்சமாக 45 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Managing Director, Electronics Corporation of TamilNadu Limited,
MHU Complex, II Floor, 692, Anna Salai, Nandanan, Chennai - 600 035
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 11.03.2020
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://elcot.in/index/
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.