👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
உதவி பொறியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்வு குறித்த, சந்தேகங்களை தெரிந்து கொள்ள, மின் வாரியம், தொலைபேசி எண்களை வெளியிட்டுள்ளது.தமிழக மின் வாரியம், உதவி பொறியாளர், கணக்கீட்டாளர் உள்ளிட்ட பதவிகளில், 2,400 ஊழியர்களை தேர்வு செய்ய உள்ளது. இதற்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்ட நிலையில், பட்டதாரிகளுக்கு, சந்தேகங்கள் எழுந்துள்ளன.
இதையடுத்து,
'044 - 2852 2256, 94458 57200 என்ற தொலைபேசி எண்கள் அல்லது
sporecruit@tnebnet.org என்ற, இ - மெயில் முகவரி வாயிலாக, காலை, 10:30 முதல் மாலை, 5:00 மணி வரை, தேர்வு தொடர்பான விபரங்களை தெரிந்து கொள்ளலாம்' என, மின் வாரியம் தெரிவித்துள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.