👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
'மாணவர்கள், படிப்பை பாதியிலேயே நிறுத்துவது, ஆபத்தான பின்னடைவு' என, கமல் கூறியுள்ளார்.
'டுவிட்டரில்' அவரது பதிவு: ஒன்பது மற்றும், 10 வகுப்பு மாணவர்கள், படிப்பை பாதியிலேயே நிறுத்துவது, தமிழகத்தில், 100 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த துன்பத்தை மட்டுமல்ல, ஆபத்தான பின்னடைவையும் நிறுத்த வேண்டும். பயனற்ற திட்டங்கள் வாயிலாக, அரசு திசை திருப்புகின்றன. தமிழகத்தின் மூத்த குடிமக்கள், அடுத்த தலைமுறையினருக்கு, சிறந்த கல்வியை கேட்க வேண்டும். பழமையான கொள்கைகளை மறுபரிசீலனை செய்து, அறிவு மற்றும் சிறப்பை அடைவதற்கான வழியை கட்டமைக்க வேண்டும்.இவ்வாறு, அவர் பதிவிட்டுள்ளார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.