இளநிலை உதவியாளர், தட்டச்சர், களப்பணியாளர், செய்தியாளர் என பல்வேறு துறைகளில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம்
மேலாண்மை : தமிழக அரசு
மொத்த காலிப் பணியிடங்கள் : 131
பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்
சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை III : 24
தட்டச்சர் : 10
களப்பணியாளர் : 19
செய்தியாளர் : 44
பணியிட விபரங்கள்:
இளநிலை உதவியாளர் - 34
கல்வித் தகுதி - இப்பணியிடத்திற்கு ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஊதியம் - ரூ.19,500 முதல் ரூ.62,000 வரையில்
சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை III - 24
கல்வித் தகுதி - இப்பணியிடத்திற்கு 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
அத்துடன் தட்டச்சு, சுருக்கெழுத்து ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம் - மாதம் ரூ.20,600 முதல் ரூ.65,500 வரையில்
தகுதி - விண்ணப்பதாரர்கள் தட்டச்சு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம் - மாதம் ரூ.19,500 முதல் ரூ.62,000 வரையில்
களப்பணியாளர் - 19
கல்வித் தகுதி - 10-வது தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
தகுதி - சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.
ஊதியம் - மாதம் ரூ.15,700 முதல் ரூ.50,000 வரையில்
செய்தியாளர் - 44
கல்வித் தகுதி - இப்பணியிடத்திற்கு 8 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.
ஊதியம் - ரூ.15,700 முதல் ரூ.50,000 வரையில்
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை ஆன்லைன் மூலம் பிப்ரவரி 24 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களுக்கு http://109.73.234.178/cmdarecruitment/cmda-directrecruitment2020.pdf
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.