பாலில் எடுக்கப்படும் பவுடர், கோதுமை, பதப்படுத்தப்பட்ட உருளைக்கிழங்கு, சோளம், சுகர் பீட் விதைகள்.
சூயிங் கம், சோயா பைபர், சோயா புரோட்டீன்.
வால்நட்.
காலணிகள், ஷேவர்ஸ், ஹேர் கிளிப், ஹேர் ரிமூவிங் பொருட்கள்.
பீங்கான் குவளை, கப், சமையல்பாத்திரங்கள், வாட்டர் பில்டர்ஸ், கண்ணாடிப் பொருட்கள்.
சீனக் களிமண் பொருட்கள், சமையல் சாதனங்கள்.
பட்டை தீட்டப்படாத ரூபி, எமரால்டு, சேப்பியர் ரகக் கற்கள்.
பூட்டுகள்.
கையில் ஜலிக்கும் சல்லடைகள்.
சீப்புகள், ஹேர்பின், கர்லிங் பின், கர்லிங் கிரிப், ஹேர் கர்லர்ஸ்.
போட்டபிள் ப்ளவர்ஸ்.
வாட்டர் ஹீட்டர், இம்மர்ஸன் ஹீட்டர்ஸ்.
ஹேர் டிரையர், ஹேண்ட் டிரையிங் பொருட்கள்.
புட் கிரைண்டர், ஓவன், குக்கர், தட்டுகள், கிரில்ஸ், ரோஸ்டர்ஸ்.
காபி, டீ மேக்கர்ஸ்.
கொசு, பூச்சிகளை ஒழிக்கும் கருவிகள்.
மரச்சாமான்கள், விளக்குகள், அலங்கார விளக்குகள்.
விளையாட்டு பொம்மைகள், செயற்கை பூக்கள், மணிகள், பரிசுப் பொருட்கள், சிலைகள்.
செல்போன்களுக்கான பிரின்ட் சர்கியூட் போர்ட் அசெம்பிளி, கைரேகை அறியும் கருவி
புகையிலை, ஹூக்கா, சிகரெட், ஜர்தா, மணமூட்டப்பட்ட புகையிலை, புகையில் தொடர்பான பொருட்கள் விலை உயரும் இவற்றின் விலை ஏப்ரல் மாதம் முதல் விலை உயரும்.
குறிப்பிட்ட ரக குதிரைகள்
செய்தி்த்தாள் அச்சிடும் நியூஸ் பிரிண்ட்
விளையாட்டுப் பொருட்கள், சாதனங்கள்
மைக்ரோபோன்கள்
மின்சார வாகனங்கள்
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.