Flash News: G.O NO 473 Dt - 06.02.2020 - பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் திடீர் மாற்றம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, February 06, 2020

Comments:0

Flash News: G.O NO 473 Dt - 06.02.2020 - பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் திடீர் மாற்றம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
* பள்ளிக்கல்வித்துறை புதிய செயலாளராக தீரஸ் குமார் நியமனம்.
* 5 மற்றும் 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விவகாரத்தில் எழுந்த அதிருப்தியால் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் மாற்றப்பட்டதாக தகவல்.
* இளைஞர் நலத் துறை செயலாளராக இருந்த தீரஸ் குமார் பள்ளிக்கல்வித்துறை புதிய செயலாளராக நியமனம்.
* மாற்றம் செய்யப்பட்ட பிரதீப் யாதவ் கைத்தறி மற்றும் காதி துறைச் செயலாளராக நியமனம்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews