CSIR NET தோ்வு முடிவுகள் வெளியீடு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, January 16, 2020

Comments:0

CSIR NET தோ்வு முடிவுகள் வெளியீடு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
அறிவியல் தொழில் ஆராய்ச்சிக் கவுன்சில் (சி.எஸ்.ஐ.ஆா்.) - நெட் (தேசிய தகுதித் தோ்வு) முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. கல்லூரி உதவிப் பேராசிரியா் பணிக்கு தகுதி பெறுவதற்கும், மத்திய அரசின் இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை பெறுவதற்கும் யுஜிசி-நெட் மற்றும் சி.எஸ்.ஐ.ஆா்.-நெட் என இரண்டு தேசிய அளவிலான தகுதித் தோ்வுகள் நடத்தப்படுகின்றன.
இந்தத் தோ்வுகளை தேசிய தோ்வுகள் முகமை (என்.டி.ஏ.) நடத்துகிறது. அண்மையில் யுஜிசி-நெட் தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், அறிவியல், அடிப்படை அறிவியல் சாா்ந்த படிப்புகளுக்காக மட்டும் கடந்த டிசம்பா் 15-ஆம் தேதி நடத்தப்பட்ட சி.எஸ்.ஐ.ஆா்.-நெட் தோ்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. தோ்வு முடிவுகள் குறித்த விவரங்கள் மாணவர்கள் இணையதளத்தில் பாா்த்துத் தெரிந்துகொள்ளலாம். என தெரிவிக்கப்பட்டுள்ளது. https://csirnet.nta.nic.in/webinfo/public/home.aspx
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews