👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
மேலுார் கிடாரிப்பட்டி தனியார் பொறியியல் கல்லுாரியில் வங்கி பணியாளர் தேர்வு மையத்தின் சார்பில் எழுத்தர் பணியிடங்களுக்கான முதன்மை தேர்வு நேற்று நடந்தது.
தேர்வில் கலந்து கொள்வதற்காக பல பகுதிகளில் இருந்து 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் 350 பேர் மட்டும் அனுமதிக்கப்பட்ட நிலையில் சர்வர் பிரச்னை ஏற்படவே மீதமுள்ள 150 பேர் அனுமதிக்கப்படவில்லை. மாணவர்கள், பெற்றோர்கள் தேர்வு நடத்தியவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தேர்வு அதிகாரிகள் சர்வர் பழுதானதாக சான்றிதழ்களை வழங்கி அவர்களை அனுப்பினர்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.