இன்று 25.01.2020 அனைத்து மாவட்ட பள்ளிகளுக்கும் வேலை நாள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, January 25, 2020

Comments:0

இன்று 25.01.2020 அனைத்து மாவட்ட பள்ளிகளுக்கும் வேலை நாள்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
1579855004356653-0
IMG-20200124-WA0133
பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள ஜனவரி மாத நாட்காட்டியின் படி வரும் சனிக்கிழமை (25.01.2020) அன்று அனைத்து மாவட்ட பள்ளிகளுக்கும் வேலை நாள் ஆகும்.மேலும் அன்றைய தினம் தேசிய வாக்காளர் தினம் என்பது குறிப்பிடத்தக்கது.
IMG-20200124-WA0483
IMG-20200124-WA0290
IMG-20200124-WA0095
அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/வனத்துறை/நிதியுதவி/சுயநிதி தொடக்க/ நடுநிலை/ உயர்நிலை மற்றம் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்/ முதல்வர்களுக்கு:
நாளை, 25.01.2020 சனிக்கிழமை பள்ளி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளதால் அனைத்து வகை பள்ளிகளும் நாளை, 25.01.2020 சனிக்கிழமை வழக்கம்போல் செயல்படும் எனவும், வியாழக் கிழமை கால அட்டவனணயினை பின்பற்றி வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்/ முதல்வர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது. - முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.
IMG-20200124-WA0118
IMG_ORG_1579846588720
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews