நண்பர்களே வணக்கம் 🙏
TNTET for working Teachers -2026
Centre Chief/ Departmental
Instructions manual முழுமையாக படித்து விடுங்கள்
1) center nominal roll CEO office இல் இருந்து தருவார்கள்...
2) வழக்கமான நம்ம DGE Exam போல் hall plan/ searing arrangements எல்லாம் வராது...
3) Nominal roll வைத்து 20/hall, w pattern இல் number போட்டுக் கொள்ளலாம்
4) candidates இடம் கையெழுத்து வாங்கும் Attendance sheet ( computer printed sheet with students details & photo) route officer கொண்டு வந்து தரும் carton box உள்ளே இருக்கும்.
5) OMR sheet empty/plain sheet தான், TNPSC போல் individual candidates details filled OMR கிடையாது..
6) carton box இல் special cover, ( blue, Red) , OMR packing அட்டை, பெரிய rubber band உள்ளே இருக்கும்... காலையில் route officer கொண்டு வந்து தருவார்கள் 7) தேவையான படிவங்கள்...
ஒப்படைக்க வேண்டிய படிவங்கள் விவரங்களை
Single Excel sheet இல் பகிர்கிறேன்
தேவை எனில் பயன்படுத்தி கொள்ளுங்கள்...
8) DGE exam க்கு centre I'd password மூலம் forms download செய்வோம்...
இந்த தேர்விற்கு centre I'd password எதுவும் கிடையாது.... Download என எதுவும் இல்லை..
எனவே தேவையான படிவங்களை chief print out எடுத்துக் கொள்ளுங்கள்...
Proforma III மட்டும் அறைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப தேவைப்படும்...
14 அறைகள் எனில் 14 copies ( hall invigilator தான் fill செய்வார்கள்)
9) CR II , center chief இரண்டு copies வழங்க வேண்டும் அதை தொகுத்து CEO office இல் CR I தயாரிப்பார்கள்.
10) printed hall ticket +
original
*Aadhar* ,
*PAN* ,
*Passport* ,
*Driving* *licence*
இந்த நான்கில் ஒன்று மட்டுமே allowed... *Candidates original* கட்டாயம் எடுத்து வரவேண்டும் . ( தேர்தல் மாதிரி 14 ஆவணங்களில் ஏதேனும் ஒன்று என கிடையாது)..
கடந்த முறை சிலர் ஆவணங்களை
mobile இல் காண்பித்தார்கள்
Colour Xerox கொண்டு வந்தார்கள்
Print out போட்டு எடுத்து வந்தார்கள்
Digi locker e card valid என வாக்குவாதம் செய்தார்கள்
( TRB instructions, hall ticket இல் தெளிவாக சொல்லி விட்டார்கள்
இந்த நான்கில் ஏதேனும் *ஒன்றை அசல்/original* கட்டாயம் எடுத்துக் கொண்டு வரவேண்டும்
இதில் *விதிவிலக்கு* யாருக்கும் தர இயலாது 🙏
இது working Teachers TNTET இருப்பினும் EMIS id card/ *Employee I'd card கூட valid* *document* *இல்லை* ... என்பதை கருத்தில் கொள்ளுங்கள் 👍
வாழ்த்துக்கள் அனைத்து ஆசிரிய சொந்தங்களுக்கு. 🙏🙏🙏🎊🎊🎊


No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.