18 மாவட்ட பள்ளிகளுக்கு வேலைநாள் - All CEOs Proceedings - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, January 10, 2020

Comments:0

18 மாவட்ட பள்ளிகளுக்கு வேலைநாள் - All CEOs Proceedings

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
இன்று மாலை 4 மணி வரை கிடைத்த தகவல்படி கீழ்க்கண்ட மாவட்டங்களுக்கு நாளை வேலைநாள் என அறிவிப்பு. 1.சென்னை
2.வேலூர்
3.திருப்பத்தூர்
4.ராணிப்பேட்டை
5.விழுப்புரம்
6.கள்ளக்குறிச்சி
7.தேனி
8.மதுரை
9.நாகப்பட்டினம்
10.கடலூர்
11.திருவண்ணாமலை
12.திருப்பூர்
13.கிருஷ்ணகிரி
14.கோயம்புத்தூர்
15.இராமநாதபுரம்
16.தர்மபுரி
17.திருச்சிராப்பள்ளி
18.திருவாரூர்
மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு / அரசு உதவி பெறும் / மாநகராட்சி | கள்ளர் / ஆதிதிராவிடர் / மெட்ரிக் / சுயநிதி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளுக்கு 11 .01 .2020 சனிக்கிழமை அன்று வேலை நாளாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews