Search This Blog
Friday, January 24, 2020
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
5 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான மாதிரி வினாத்தாள்களை அரசு தேர்வுகள் இயக்ககம் நேற்று வெளியிட்டது.
தமிழ், ஆங்கிலம், கணிதம் உள்ளிட்ட 3 பாடங்களுக்கு பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 60 மதிப்பெண்களுக்கு இரண்டரை மணி நேரம் தேர்வு நடத்தப்படுகிறது. முதல் பருவம் மற்றும் 2 ஆம் பருவத்தில் இருந்து வினாக்கள் கேட்கப்பட்டுள்ளன.
மாதிரி வினாத்தாளில் 1 மதிப்பெண் வினாக்கள் மட்டுமே இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 3 மற்றும் 5 மதிப்பெண் வினாக்களும் உள்ளதால் மாணவர்களும் பெற்றோர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
5ம் வகுப்பு மாதிரி வினாத்தாள் வெளியீடு - ஆசிரியர்கள் பெற்றோர் அதிர்ச்சி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.