பெரியார் பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் வெளியீடு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, January 07, 2020

Comments:0

பெரியார் பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் வெளியீடு!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
Periyar University Result 2019 November: பெரியார் பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் Periyar University Result 2020 தற்போது periyaruniversity.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. Periyar University Result 2020: பெரியார் பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்களுடைய Periyar University Result 2019 November: தேர்வு முடிவுகளை periyaruniversity.ac.in என்ற அதிகாரப்பூர்வ பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் கீழ் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் கலை அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. இப்பல்கலைக்கழகத்தில் நவம்பர் மாதம் நடைபெற்ற ஒற்றைப்படை செமெஸ்டர் தேர்வுகள் நடைபெற்றது. இதன் முடிவுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews