DRDOல் கொட்டிக்கிடக்கும் வேலை - Apply Link& PDF Notice - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, December 16, 2019

Comments:0

DRDOல் கொட்டிக்கிடக்கும் வேலை - Apply Link& PDF Notice

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
இந்தியா பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் காலியாக உள்ள 1817 எம்டிஎஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய இளைஞர்கள் இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்தி பயனடையவும்.
மொத்த காலியிடங்கள்: 1817
பணி: Multi Tasking Staff (MTS)
தகுதி: 23.01.2020 தேதியின்படி பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஐடிஐ தேர்ச்சி பெற்றிருப்பவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 23.01.2020 தேதியின்படி 18 முதல் 25க்குள் இருக்க வேண்டும். வயதுவரம்பில் சலுகைகோருவோருக்கு அரசு விதிகளின்படி சலுகைகள் வழங்கப்படும்.
சம்பளம்: மாதம் ரூ.18,000 - 56,900
தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழி எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.drdo.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் வரும் 23 ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.01.2020
மேலும் முழுமையான விவரங்கள் அறிய
http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10301_121_1920b.pdf
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews