👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளில் பணியாற்றும் உதவி பேராசிரியர்கள் மற்றும் இணை பேராசிரியர்களுக்கு குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு பின் பதவி உயர்வு வழங்கப்படும்.
இதற்கு உதவி பேராசிரியர்கள் மற்றும் இணை பேராசிரியர்களின் பணி அனுபவம் மற்றும் அவர்களின் செயல்திறன் ஆய்வு செய்யப்படும். கருத்தரங்கத்தில் பங்கேற்பது, ஆராய்ச்சி பணி போன்றவை குறித்த தகவல்களை பேராசிரியர்கள் தாக்கல் செய்வர். இந்நிலையில் உதவி பேராசிரியர்கள் சிலர் அண்ணா பல்கலைக்கு தவறான தகவல்களை அளித்து பதவி உயர்வு பெற்றதாக புகார்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து பல்கலை நிர்வாகம் விசாரணை நடத்தி வருகிறது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.