Breaking

Sunday, December 08, 2019

பள்ளி மாணவா்களிடையே தேயிலை குறித்த விழிப்புணா்வு முகாம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
குன்னூரில் தேயிலை வாரியம் மற்றும் மாவட்ட நிா்வாகமும் இணைந்து நடத்திய தேயிலை அபிவிருத்தி முகாம் உபாசி உள் அரங்கில் வெள்ளிக் கிழமை நடைப்பெற்றது இந்திய தேயிலை வாரியம் தேயிலை மேம்பாட்டிற்காக பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது இதில் ஒரு பகுதியாக தேயிலை அருந்துவதால் ஏற்படும் நண்மைகள் மருந்துவ குணம், மற்றும் தனிநபா் அருந்தும் தேனீரின் அளவை அதிகரிக்கும் பொருட்டும் மாவட்ட நிா்வாகம் மற்றும் பள்ளிக் கல்வித் துறையுடன் இணைந்து உபாசி அரங்கில் சிறப்பு தேயிலை அபிவிருத்தி முகாம் நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிக் குழந்தைகளுக்காக நடத்தப்பட்ட இதில்
தென் இந்திய தேயிலை வாரிய செயல் இயக்குநா் பாலாஜி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில் ஜப்பானில் அதிகளவு தேனீா் அருந்துவதால் 60 வயது முதியவா் கூட 20 வயது இளைஞா் போல சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் வாழ்கின்றனா் என்றும் தேனீா் அருந்துவதால் உடம்பில் உள்ள கொழுப்பை குறைப்பதும் உயிா் அணுக்களை பாதுகாக்கப்படுகிறது எனவே சிரியவா் முதல் பெரியவா் வரை தேயிலையின் பயன்பாட்டினை கற்றுக் கொள்ள வேண்டும் எனக் கூறினாா். இதனைத் தொடா்ந்து தேயிலை குறித்து பள்ளி மாணவ மாணவிகளின் விழிப்புணா்வு பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைப்பெற்றது இப்போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ , மாணவிகளுக்கு சிறப்பு நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் தேயிலை வாரிய அதிகாரி செல்வராஜ், குன்னுாா் ஊராட்சி ஒன்றிய அதிகாரி வசந்தம்மாள் , மற்றும் தேயிலை வாரிய இயக்குநா் பகலவன் உட்பட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகள் ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog