கணினி ஆசிரியர் தேர்வு முடிவுகள் TRB இணையதளத்தில் வெளியீடு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, November 26, 2019

1 Comments

கணினி ஆசிரியர் தேர்வு முடிவுகள் TRB இணையதளத்தில் வெளியீடு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
கணினி ஆசிரியர் பணிக்கான தேர்வு முடிவுகள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கணினி பயிற்றுநர் நிலை -1-க்கான (முதுகலை ஆசிரியர்) தேர்வு ஜூன் 23, 27ஆம் தேதிகளில் நடைபெற்றது. இத்தேர்வுக்கான தேர்வு முடிவுகளுக்காக தேர்வு எழுதியவர்கள் காத்திருந்தனர். இந்நிலையில், ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று திங்கள்கிழமை (நவ.25) www.trb.tn.nic.in என்ற இணையளத்தில் தேர்வு முடிவுகளை வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதில், தேர்வர்களின் மதிப்பெண் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.
CLICK HERE TO READ MORE
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

1 comment:

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews