👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
வனக்காவலர் பணிக்கான, 'ஆன்லைன்' தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, இன்று உடல் திறன் தேர்வு நடத்தப்படுகிறது.
தமிழகத்தில், 564 வனக்காவலர் பணிக்கான தேர்வு, அக்., 4, 5, 6ம் தேதிகளில் நடந்தது. அதில், தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியல், சமீபத்தில் வெளியிடப்பட்டது.அதன் அடிப்படையில், 1:3 என்ற விகிதத்தில், தேர்ச்சி பெற்றவர்கள், சான்றிதழ் சரிபார்ப்பு, உடல் தகுதி தேர்வுக்கு அழைக்கப்பட்டனர். இப்பணி, சென்னை, கிண்டி சிறுவர் பூங்காவில் நடந்து வருகிறது.அடுத்த கட்டமாக, உடல் திறன் தேர்வு, இன்று வண்டலுார் உயிரியல் பூங்காவில் நடக்க உள்ளது. காலை, 6:00 மணிக்கு துவங்கும், இத்தேர்வில், 'சிப்' அடிப்படையிலான நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட உள்ளதாக வனத்துறை அறிவித்துள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.