👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
வணிகவியல் படிப்புகளுக்கான தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தின் அங்கீகாரத்துடன், மாநிலம் முழுவதும் வணிக வியல் படிப்புக்கான பயிற்சி மையங்கள் செயல்படுகின்றன. இவற்றில், தட்டச்சு, சுருக்கெழுத்து ஆகியவற்றில், தமிழ் மற்றும் ஆங்கில வழி மாணவர்கள் மற்றும் கணக்கு பதிவியல் படித்தவர்களுக்கு, ஆகஸ்டில் தேர்வு நடந்தது. இதற்கான முடிவுகள், நேற்று வெளியிடப்பட்டன. முடிவுகளை,
www.tndte.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என, தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.