தொல்லியல் அலுவலர் தேர்வு அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, November 28, 2019

Comments:0

தொல்லியல் அலுவலர் தேர்வு அறிவிப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
தமிழக தொல்லியல் துறையில் காலியாக உள்ள, தொல்லியல் அலுவலர் பணிக்கான தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழக தொல்லியல் துறையில், 18 தொல்லியல் அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்புவதற்காக, அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., தரப்பில், தேர்வு அறிவிப்பு, நேற்று வெளியிடப்பட்டது. அதில், 'அடுத்த ஆண்டு, பிப்., 29ல் எழுத்து தேர்வு நடக்க உள்ளது. இதற்கு, அடுத்த மாதம், 27ம் தேதி வரை, விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கான தகுதிகள் குறித்த விபரங்கள், www.tnpsc.gov.in , tnpsc.exams.net , tnpsc.exams.in ஆகிய இணையதளங்களில், இன்று முதல் வெளியிடப்படும்' என, கூறப்பட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews