👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சென்னை ஐ.ஐ.டி மாணவர்கள் உருவாக்கிய அதிநவீன தொழில்நுட்ப படைப்புகள், அங்குள்ள வளாகத்தில் காட்சிப்படுத்தப்பட்டது
சென்னை ஐஐடி மாணவர்களால் உருவாக்கப்பட்டுள்ள பேட்டரி மூலம் இயங்கக்கூடிய ரயிலானது விமானத்தை விட மிகவும் விரைவாக செல்லக்கூடியது. ஒரு மணி நேரத்தில் ஆயிரத்து 200 கிலோ மீட்டர் செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் "அக்ரி காப்டர் எனும் ட்ரோன்" கருவி மூலம் ஒரு ஏக்கரில் நிலத்தில் இரண்டு நிமிடத்தில் பூச்சி மருந்து தெளிக்க முடியும். அதேபோல், பந்தய போட்டிக்கான கார்களை தயாரிக்கும் பணியிலும் ஐஐடி மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
நீர்நிலைகளில் குப்பைகளை தூய்மைப்படுத்த "ரிவர் பெல்ட் கிளீனர்" என்ற கருவியை கண்டுபிடித்துள்ளனர். இவை அனைத்தும் ஐ.ஐ.டி. வளாகத்தில் காட்சிப்படுத்தப்பட்டது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.