தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள் என்ன தெரியுமா? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, November 28, 2019

Comments:0

தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள் என்ன தெரியுமா?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
இந்திய அஞ்சல் துறையின் தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் காலியாக உள்ள 231 அஞ்சல் உதவியாளர், போஸ்ட்மேன் எம்டிஎஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 231 பணி: Postal Assistant/Sorting Assistant - 89 சம்பளம்: மாதம் ரூ.25,500 - 81,100 பணி: Postman - 65 சம்பளம்: மாதம் ரூ.21,700 - 69,100 வயது வரம்பு: 31.12.2019 தேதியின்படி 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும். பணி: Multi Tasking Staff (MTS)-77 வயது வரம்பு: 31.12.2019 தேதியின்படி 18 முதல் 25க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.18,500 - 56,900 தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேரக்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பக் கட்டணம்: ரூ.100 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Assistant Director (Recruitment), 0/o the Chief Postmaster General, Tamilnadu Circle, Chennai-600002 மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.indiapost.gov.in/VAS/Pages/Recruitment/SQTNNotification2019.pdf
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.12.2019
தமிழ்நாடு தபால் துறையில் காலியாக உள்ள மல்டி டாஸ்கிங் பணியாளர்கள் (Multi Tasking Staff),போஸ்ட் மேன்,போஸ்டர் அசிஸ்ட்டெண்ட் உள்ளிட்ட பணிகளுக்கு விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விளையாட்டு வீரர்கள் காலியிடங்களுக்கு டிசம்பர் 31, 2019 அல்லது அதற்கு முன்னர் விண்ணப்பிக்கலாம்.
வேலைக்க விண்ணப்பிக்கும் ஆர்வலர்கள் தங்கள் விண்ணப்ப படிவத்தை புகைப்படம் மற்றும் அது தொடர்பான ஆவணங்கனையும் அனுப்ப வேண்டும்.
காலியிடங்கள் தமிழ்நாடு தபால் துறை காலிபணியிட விவரம்
மொத்த காலியிடங்கள்: 231
மல்டி டாஸ்கிங் பணியாளர்கள் (Multi Tasking Staff (MTS)) -77
போஸ்டல் அசிஸ்டண்ட் (Postal Assistant/ Sorting Assistant) -89
போஸ்ட்மேன் (Postman) -65
தகுதி போஸ்ட்மேன் பணிக்கு உள்ளூர் மொழி (தமிழ் தெரிந்திருக்க) வேண்டும். 12ம் வகுப்பு தேர்ச்சி உடன் ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட கணினி பயிற்சி மையத்தில் அடிப்படை கணினி பயிற்சி முடித்து சான்றிதழ் பெற்று இருக்க வேண்டும்.
மல்டி டாஸ்கிங் பணிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி உடன் உள்ளூர் மொழி தெரிந்திருக்க வேண்டும்.
போஸ்டல் அசிஸ்டண்ட் பணிக்கு 12 வது தேர்ச்சி பெற்றிருப்பதுடன் அங்கீகரிக்கப்பட்ட கணினி பயிற்சி நிறுவனத்தில் அடிப்படை கணினி பயிற்சி படித்து சான்றிதழ் பெற்று இருக்க வேண்டும்..
சம்பளம் மல்டி டாஸ்கிங் பணியாளர்கள் (Multi Tasking Staff (MTS)) ரூ. 18,000 - 56,900
போஸ்டல் அசிஸ்டண்ட் (Postal Assistant/ Sorting Assistant) : ரூ 25,500 - 81,100
போஸ்ட்மேன் (Postman)- ரூ 21,700 - 69,100
எத்தனை வயது வரை மல்டி டாஸ்கிங் பணியாளர்கள் (MTS) 18 முதல் 27 வயது வரை
போஸ்டல் அசிஸ்டண்ட் 18 முதல் 27 வயது வரை
போஸ்ட்மேன் (Postman)- 18 முதல் 25 வயது வரை
விண்ணப்பிப்பது எப்படி மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பம் மற்றும் வயது , கல்வித்தகுதி உள்ளிட்டவற்றுக்கான சான்றிதழ்களை "உதவி இயக்குநர் (ஆட்சேர்ப்பு), தலைமை தபால் மாஸ்டர் ஜெனரல் அலுவலகம், தமிழ்நாடு வட்டம், சென்னை - 600002" என்ற முகவரிக்கு 2019 டிசம்பர் 31 அல்லது அதற்கு முன் அனுப்பி வைக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முழு விவரத்தை http://tamilnadupost.nic.in/ என்ற இணையத்தில் அறியலாம்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews