Breaking

Thursday, November 28, 2019

சென்னை, திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
கனமழை காரணமாக சென்னை பல்கலை கழகத்திற்கு கீழ் செயல்படும் கல்லூரிகளில் இன்று நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று சென்னை பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. தொடர்மழை காரணமாக திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்க்பட்டுள்ளதாக பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அறிவித்துள்ளார். இன்று ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் டிசம்பர் 3-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog