TET - தேர்வில் தேர்ச்சி பெற்றர்வகளுக்கு போட்டித் தேர்வு எப்போது? CM CELL Reply! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, January 19, 2020

Comments:0

TET - தேர்வில் தேர்ச்சி பெற்றர்வகளுக்கு போட்டித் தேர்வு எப்போது? CM CELL Reply!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஒரு வாரத்தில் போட்டித் தேர்வு அறிவிக்கப்படும் என்று கூறி இருந்தார்.ஆனால் இரண்டு வாரங்களுக்கு மேல் ஆகியும் அது குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. இது குறித்த அறிவிப்பு எப்போது வெளியாகும்?
CM CELL Reply : ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற பணி நாடுநர்களுக்கு போட்டித் தேர்வு சார்ந்த அறிவிக்கை விரைவில் வெளியிடப்பட உள்ளது என தெரிவிக்கலாகிறது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews