மாணவருக்கு அக மதிப்பீடு:ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, August 23, 2019

மாணவருக்கு அக மதிப்பீடு:ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
பிளஸ்1, பிளஸ் 2 மாணவருக்கு அகமதிப்பீடு வழங்குவது குறித்த ஆசிரியர்களுக்கான வழிகாட்டுதலை தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது. அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும் அரசு தேர்வுகள் துறை இயக்குனர் உஷாராணி வெளியிட்ட அறிக்கை: தொழில்கல்வி செய்முறை தவிர்த்து, இதர பாடங்களுக்கு அகமதிப்பீடாக, 10 மதிப்பெண் வழங்க வேண்டும். இதில் மாணவர்கள், 80 சதவீதத்திற்கு மேல் வருகைப்பதிவு பெற்றிருப்பின் - 2 மதிப்பெண்; உள்நிலை பருவத்தேர்வுகளுக்கு - 4; களப்பணிக்கு - 2; மரம் வளர்த்தல், இலக்கிய மன்றம் உள்ளிட்ட கல்வி இணை செயல்பாடுகளில் ஈடுபட்டால் - 2 மதிப்பெண் ஒதுக்கப்பட்டுள்ளது
.மேலும், தொழில்கல்வி செய்முறை உள்ள பாடங்களுக்கு அகமதிப்பீடாக, 25 மதிப்பெண் அளிக்க வேண்டும் அதில், அதிகபட்ச வருகை பதிவுக்கு - 5 மதிப்பெண்; பருவத்தேர்வுகளுக்கு - 10; களப்பணிக்கு - 5; கல்வி இணை செயல்பாடுகளுக்கு - 5 மதிப்பெண் வழங்க வேண்டும். இவ்வழிமுறைகளை பின்பற்றி ஆசிரியர்கள் நடுநிலையுடன் அகமதிப்பீடு வழங்குவது அவசியம். மாணவர்கள் பெறும் மதிப்பெண் விவரங்களை படிவங்களில் பூர்த்தி செய்து பள்ளி தலைமை ஆசிரியரிடம் வழங்க கட்டாயம் . மேலும், அகமதிப்பீடு விவரங்களை தகவல் பலகை வாயிலாக மாணவருக்கு தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews