புகை என்னும் பகையை தடுப்போம்!- கல்லூரிக்கு சைக்கிளில் வந்த மாணவர்கள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, August 29, 2019

புகை என்னும் பகையை தடுப்போம்!- கல்லூரிக்கு சைக்கிளில் வந்த மாணவர்கள்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
க்கிள்கள், தனிப்பட்ட வாகனங்களைத் தவிர்த்து, சைக்கிள் மற்றும் பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்துவது தொடர்பாகவும் ஒரு வாரத்துக்கு முன்பே, மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவலர்களுக்கு அறிவித்தோம். இந்த நாளில், எங்கள் கல்லூரியில் தினமும் 2,600 இருசக்கர வாகனங்கள், 160 நான்கு சக்கர வாகனங்களில் கல்லூரிக்கு வருகின்றனர். இந்த வாகனங்களைத் தவிர்த்து, சைக்கிள்கள் மற்றும் பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்தி கல்லூரிக்கு வந்தனர். இதன் மூலம் புகை, மாசு தவிர்க்கப்பட்டுள்ளதுடன், ஒலி மாசும் குறைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் பயன்பாடும் குறைந்தது. சுற்றுச்சூழலையும், நமது பூமியையும் காப்பாற்றும் பசுமை இந்தியா இயக்கத்தை நிலைநிறுத்த ஒவ்வொருவரும் உறுதியேற்க வேண்டும். ஒரு நாள் நடைபெற்ற சுற்றுச்சூழல் இயக்கம், மாணவர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஏறத்தாழ 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், தங்களது வாகனங்களைத் தவிர்த்து, சைக்கிள் மற்றும் பொது போக்குவரத்தைப் பயன்படுத்தினர். இதுபோன்ற நிகழ்வுகளே ஓசோன் மண்டலத்தைப் பாதுகாக்கும். இனி, ஒவ்வொரு மாதத்தில் ஒரு நாள் இதுபோன்ற நிகழ்வு மேற்கொள்ளப்படும்” என்றார். தொடர்ந்து நடைபெற்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில், ஸ்ரீகிருஷ்ணா கல்விக் குழும முதன்மை நிர்வாக அலுவலர் கி.சுந்தரராமன், முதல்வர்பி.பேபி ஷகிலா மற்றும் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள், அலுவலர்கள் கலந்துகொண்டனர்
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews