👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
யுனானி, சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கை கலந்தாய்வு குறித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொறியியல், மருத்துவ படிப்புகள் சேர்க்கை கலந்தாய்வின் போதே பாரம்பரிய மருத்துவ படிப்புகளுக்கும் கலந்தாய்வு நடத்தக்கோரி வழக்கு தொடரப்பட்டது. தமிழக சுகாதாரத்துறை இணை இயக்குனர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U